GOOGLE VISITOR EXPERIENCE

Huddle

Huddle என்பது சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான பிளாட்ஃபார்மாகும். Google, உள்ளூர் சமூகக் குழுக்கள் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்வுகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில் இதன்மூலம் பங்கேற்கலாம். உங்கள் நிகழ்வுக்கு Huddle அரங்கை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் உள்ளூர் சமூகக் குழு அல்லது லாப நோக்கமற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றால் முன்பதிவு செய்யத் தகுதிபெறலாம்.

Huddle அரங்கை முன்பதிவு
செய்ய விரும்புகிறீர்களா?

location_on
வரைபடத்தில் காட்டு

– Date NaN