Google Visitor Experience
Cafe @ Mountain View பொதுமக்கள் அமர்ந்து உண்பதற்கென முதல்முறையாக Google திறந்துள்ள இடமாகும். காலை உணவு, மதிய உணவு, காஃபி, டீ ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். Cafe உட்புறமும் வெளிப்புறமும் அமர்ந்து உண்ணும் வசதியையும் Googleளின் தனித்துவமான சுவையையும் வழங்குகிறது. படைப்புத்திறனையும் அதிகபட்சச் சுவைகளையும் வழங்கி, பருவகாலத்திற்கு ஏற்ப மாறுபடும் மெனுவை உருவாக்க, சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் பெறப்பட்ட, உள்ளூரில் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எங்கள் சமையல் நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர்.
கலை
ஜான் பேட்ரிக் தாமஸின் ஃபார்ம் டு டேபிள் ரோட்டிரிப், 2023
ஜான் பேட்ரிக் தாமஸின் ‘ஃபார்ம் டு டேபிள் ரோட்டிரிப்’ என்ற மூன்று சுவரோவியங்கள் உணவைச் சமைத்து நிறைவுசெய்யும் செயல்முறைக்குப் பங்களிக்கும் சில வழிமுறைகளைச் சித்தரிக்கின்றன.
Cafe @ Mountain View
எங்கள் புதிய பொது கஃபேவில் சூழலுக்கேற்ப தயார் செய்யப்படும் உணவுகளை வழங்குவதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்கிறோம்.
Cafe @ Mountain View
எங்கள் புதிய பொது கஃபேவில் சூழலுக்கேற்ப தயார் செய்யப்படும் உணவுகளை வழங்குவதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்கிறோம்.
location_on
வரைபடத்தில் காட்டு
– Date NaN