Google Visitor Experienceஸுக்கு வரவேற்கிறோம்

சமூகத்துடன் இணையுங்கள், புதியவற்றைக் கண்டறியுங்கள், ஆர்வமூட்டும் அனுபவம் பெறுங்கள்

மவுண்டைன் வியூ, கலிஃபோர்னியா

The Google Visitor Experience is a new destination for everyone — neighbors, visitors, and Googlers — at our Gradient Canopy office in Mountain View.

Connect with friends at the cafe, attend a community event at the Huddle, explore our hardware products and services at the Google Store, support local businesses at the Pop-Up Shop, and enjoy art and events on the plaza.

இடங்களின் அமைவிடத்தைக் கண்டறியுங்கள்

Google Visitor Experienceஸில் Huddle, Cafe @ Mountain View, Pop-Up Shop, Google Store, Art ஆகியவை எங்கெங்கே அமைந்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த அனுபவத்தால் கிடைக்கக்கூடிய வசதிகளைக் கண்டறியுங்கள்

– Date NaN

உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்

மவுண்டைன் வியூவில்
எங்களைச் சந்தியுங்கள்

செயல்படும் நேரம், பார்க்கிங் வசதி, பொதுவான கேள்விகள் ஆகியவை குறித்து மேலும் அறிக.

We’re designing places where local communities and Google can thrive

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மவுண்டைன் வியூ Googleளின் வீடாகத் திகழ்கிறது. Google Visitor Experience மவுண்டைன் வியூ சமூகத்தினரை மையமாகக் கொண்டுள்ளது.

உள்ளூர் சமூக நிறுவனங்கள், சிறிய பிசினஸ்கள், கலைஞர்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த மவுண்டைன் வியூ சமூகத்தினருக்கும் உதவுவதே எங்கள் இலக்காகும். சமூக இணைப்பை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் இடங்கள் மூலம், சமூகத்தில் ஓர் அங்கமாக இருப்பது போன்ற உணர்வை அனைத்து வருகையாளர்களுக்கும் வழங்குவதையும் மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளோம்.